Skip to playerSkip to main contentSkip to footer
  • 5/7/2019
நடிகைகள் போடும் உடை, மேக்கப், சிகையலங்காரம் என அனைத்தையும் ரசிகைகள் பொது வாழ்க்கையில் செய்து கொள்ள விரும்புவார்கள். ஆனால், சமயங்களில் சில நடிகைகள் பேஷன் என்ற பெயரில் போடும் மேக்கப், மற்றவர்களைக் கவருவதற்குப் பதில் கேலி, கிண்டலுக்கு ஆளாகி விடுவதும் உண்டு. அப்படித்தான் மெட்காலா 2019 நிகழ்ச்சிக்கு அணிந்து வந்த உடையால் நெட்டிசன்களிடம் வசமாகச் சிக்கியுள்ளனர்கை பிரியங்கா சோப்ராவும், அவரது கணவரும்.
Actress Priyanka Chopra and Nick Jonas had been to the Met Gala event yesterday, and her looks have become a joke online.

#PriyankaChopra
#NickJonas
#Trending
#METGala2019

Recommended