• 4 years ago
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. 15 லட்சம் பேரை தாக்கியுள்ள இந்த வைரஸ் 85ஆயிரம் பேரின் உயிரை குடித்துள்ளது. இந்த வைரஸ் தாக்கம் மே 29ஆம் தேதி முதல் படிப்படியாக குறையும் என்ற நம்பிக்கை அளித்துள்ளார் இளம் ஜோதிடர் அபிக்யா ஆனந்த்.

When Will this Pandemic End according to Astrology by Abhigya-Astrology

Category

🗞
News

Recommended