• 8 years ago
வண்ணங்களுக்கும் எண்ணங்களுக்கும் நிறைய தொடர்பு உண்டு. வண்ணங்களுக்கும் அதிஷ்டத்திற்கும் தொடர்பு உண்டு. எனவேதான் காலையில் ராசி பலன் சொல்லும் போதே ஒருவர் அன்றைக்கு அணியவேண்டிய ஆடைகளின் நிறத்தையும் கூறுகின்றனர். இது என்னோட லக்கி நிறம்,இந்த கலர் டிரஸ் போட்டுட்டு போனேன் எனக்கு லக் அடிச்சது. இன்டர்வியூவில் பாஸ் பண்ணிட்டேன். பரிட்சை சூப்பரா எழுதினேன் என்று கூறுவார்கள். எந்த கிழமைகளில் என்ன கலர் ஆடை அணியலாம்? எந்த ராசிக்காரர்களுக்கு என்ன கலர் அதிர்ஷடம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஞாயிறு தொடங்கி சனி வரை கோள்களின் ஆதிக்கத்திற்கு ஏற்ப ஆடை அணியவேண்டும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். ஒவ்வொருவருக்கும் உரிய அதிர்ஷ்ட நிறமானது,அவர்களின் பிறந்த தேதியைப் பொறுத்து மாறும் என்றாலும், ஏழு நாட்களுக்கும் உரிய இந்த ஏழு நிறங்களும் அனைவரும் அணிவதற்கு ஏற்றது.

In astrology, we have 12 zodiac signs and each sign has a different lucky color. Here you can learn how your Lucky Colour can affect your life.

Recommended