• 3 years ago
திருக்குறள்

அதிகாரம் - 01 கடவுள் வாழ்த்து குறள் - 02

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.


பொருள் :
அனைத்தும் கற்றாலும் இறைவனின் திருவடிகளை
பற்றாதவர் அக்கல்வி பயனென்ன.

விளக்கம்:
மெத்தம் படித்த மேதையோ?சாஸ்திரம்,வேதம் படித்த சான்றோரே?அல்லது அனைத்தும் அறிந்த ஞானியோ? யாராக இருந்தாலும் கடவுளை தொழமல் அவரின் திருவடிகளை பற்றாமல் இருந்தால் அவர்கள் பெற்ற கல்வியோ? ஞானமோ? பயனில்லை.

நன்றி.