• 3 years ago
திருக்குறள்

அதிகாரம் - 01 கடவுள் வாழ்த்து குறள் - 08


அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

பொருள் :
அறப்பொருள் இறைவன் அவரை சேராதவர்
பிறவிகடலை நீந்துவது கடினம்.

விளக்கம்:
அறத்தின் வடிவம் இறைவன். அவரின் திருவடிகளை பின்பற்றாதவர் பிறவி என்னும் கடலை நீந்தி கடப்பது மிகவும் கடினம்.

நன்றி.