• 3 years ago
திருக்குறள்

அதிகாரம் - 01 கடவுள் வாழ்த்து குறள் - 03

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.


பொருள் :
அன்பின் திருவுருவம் இறைவன் அவரை
அடைந்தவர் உலகில் நிலைத்திருப்பர்.

விளக்கம்:
அன்பின் உருவமாக உள்ளவர் கடவுள். அவரின் பாதங்களை தொட்டு வணங்கி அவரிடம்
தன்னை ஒப்படைத்து வாழ்பவர், இந்த உலகம் உள்ளவரை அவரின் புகழ் நீடித்து நிலைத்து இருக்கும்.

நன்றி.