திருக்குறள்
அதிகாரம் - 01 கடவுள் வாழ்த்து குறள் - 04
வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
பொருள் :
ஒப்பற்றவர் இறைவன் அவரை நினைக்கின்றவர்களுக்கு
எப்போதும் துன்பம் இல்லை.
விளக்கம்:
தூய அன்பின் வடிவமாக திகழ்பவர் இறைவன். அவர் விருப்பு மற்றும் வெறுப்பு அற்றவர்.
அப்பேற்பட்ட கடவுளின் திருவடிகளை நினைப்பவர்க்கு துன்பம் எப்போதும் வருவது இல்லை.
நன்றி.

Category
🛠️
Lifestyle