• 3 years ago
திருக்குறள்

அதிகாரம் - 01 கடவுள் வாழ்த்து குறள் - 05

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

பொருள் :
இறைவனை விரும்பியோர்க்கு அறியமையால் வரும்
நல்வினை தீவினை சேருவதில்லை

விளக்கம்:
இறைவன் உண்மையின் வடிவம் ஆவார். அவரின் புகழ் மற்றும் அன்பு அவற்றை பற்றியுள்ளவர்களுக்கு. அறியாமை மூலம் வரும் நல்வினை, தீவினை வருவதில்லை.

நன்றி.