திருக்குறள்
அதிகாரம் - 01 கடவுள் வாழ்த்து குறள் - 07
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
பொருள் :
தனக்கு இணையற்ற இறைவனை நினைக்காதவர்
மற்றவர்களின் மனக்கவலையை தீர்க்கயிலாது.
விளக்கம்:
இறைவன் என்பவன் மற்றவர்களுக்கு நிகரற்றவர். அப்பேற்பட்ட இறைவனை நினைக்காதவர் மற்றவர்கள் கவலை, துன்பங்களை மாற்றுவது கடினம்.
நன்றி.

Category
🛠️
Lifestyle