சதீஷ், சி.எஸ். C. S அமுதன் டிவீட்ஸ்.

  • 6 years ago
டேய் தயாரிப்பாளரே, இதுக்கு தான் சதீஷுக்கு பதில் ஆர்.ஜே. பாலாஜியை போடலான்னு சொன்னேன் என்று தமிழ் படம் 2.0 இயக்குனர் சி.எஸ். அமுதன் ட்வீட்டியுள்ளார். சிவா, சதீஷ் உள்ளிட்டோரை வைத்து சி.எஸ். அமுதன் இயக்கி வரும் படம் தமிழ் படம் 2.0. ஹிட்டான தமிழ் படத்தின் இரண்டாம் பாகம் தான். முதல் போஸ்டரிலேயே தெறிக்க விட்டார் அமுதன். இந்நிலையில் அவர் சதீஷை ட்விட்டரில் கலாய்த்துள்ளார்.

Recently, Comedian Sathish wished actress aishu rajesh on twitter on her birthday. And Director C. S Amudhan tweeted back asking him to come to the set. And sathish replied for fun sounding like a diva saying he needs time to get ready. this twitter feeds have gone viral and making people laugh.

Category

🗞
News

Recommended